கவிதைகளில் கரைந்தேன்
கதைகளில் நிறைந்தேன்
கொண்டாட்டங்களில் திளைத்தேன்
கனவுகளற்ற தூக்கத்தில் மகிழ்ந்தேன்
உன் குரல் காதின் மூலம் இதயம் தொட்டபோது
மனம் எனை பார்த்து குறுநகை புரிந்தது
கதைகளில் நிறைந்தேன்
கொண்டாட்டங்களில் திளைத்தேன்
கனவுகளற்ற தூக்கத்தில் மகிழ்ந்தேன்
உன் குரல் காதின் மூலம் இதயம் தொட்டபோது
மனம் எனை பார்த்து குறுநகை புரிந்தது
செந்தமிழ்ச் கவிதை படித்தேன்
ReplyDeleteதேன் சுவை அதிலே ருசித்தேன்
பாவை உன் மகிழ்வினை உணர்ந்தேன்
பாவலன் நிலையை அடைந்தேன்
துளித்தேன் கூட்டிட நினைத்தேன்
கருத்தினில் அதையே தொகுத்தேன் .