உடைந்த மனதின்
ஒவ்வொரு துளியிலும்
உடையா காதல்.
******************
***************
பின்மாலைப்பொழுதில்
எனை மறந்து பேசிய கணங்களை
சிந்தாமல் சிதறாமல்
சேகரிக்கிறேன்
சேர்த்த வார்த்தைகளின்
சுமை தாளாமல்
சோர்ந்துவிடும் போதெல்லாம்
வார்த்தைகளே சோர்வை
நீக்கும் மாமருந்தாய்
ஆறா ரணங்களில்..
***************
நம் உலகுக்குள் நமையன்றி
யாருமில்லை என
பிதற்றிய பொழுதுகளில்
எனக்குள் இருக்கும் உலகும்
உனக்குள் இருக்கும் உலகும்
அர்த்த புன்னகையுடன்
தமக்குள் சிரித்ததை
கவனிக்கவேயில்லை
**********
ஒவ்வொரு துளியிலும்
உடையா காதல்.
******************
அலையென நெஞ்சில்
எழும் உணர்வுகள்
மென் முத்தத்தில்
கரையும் மௌனங்கள்
இறுகிய அணைப்பில்
உடைபடும் வார்த்தைகள்
கொடுக்கவும் எடுக்கவும்
இயலாமல்
கரைபுரண்டோடும் காதல்
ஆசீர்வாதமாய்
தழுவிசெல்லும்
மென்காற்று...
எழும் உணர்வுகள்
மென் முத்தத்தில்
கரையும் மௌனங்கள்
இறுகிய அணைப்பில்
உடைபடும் வார்த்தைகள்
கொடுக்கவும் எடுக்கவும்
இயலாமல்
கரைபுரண்டோடும் காதல்
ஆசீர்வாதமாய்
தழுவிசெல்லும்
மென்காற்று...
பின்மாலைப்பொழுதில்
எனை மறந்து பேசிய கணங்களை
சிந்தாமல் சிதறாமல்
சேகரிக்கிறேன்
சேர்த்த வார்த்தைகளின்
சுமை தாளாமல்
சோர்ந்துவிடும் போதெல்லாம்
வார்த்தைகளே சோர்வை
நீக்கும் மாமருந்தாய்
ஆறா ரணங்களில்..
***************
நம் உலகுக்குள் நமையன்றி
யாருமில்லை என
பிதற்றிய பொழுதுகளில்
எனக்குள் இருக்கும் உலகும்
உனக்குள் இருக்கும் உலகும்
அர்த்த புன்னகையுடன்
தமக்குள் சிரித்ததை
கவனிக்கவேயில்லை
**********
எழும் முன்னும்
விழும் முன்னும்
எண்ணங்களில் மிதந்து
கண்ணில் நிறைந்து
மனதில் உறைகிறாய்.
****************
விழும் முன்னும்
எண்ணங்களில் மிதந்து
கண்ணில் நிறைந்து
மனதில் உறைகிறாய்.
****************
No comments:
Post a Comment