Office Rule no : 5
உங்களுக்கு வேலையே இல்லை என்றாலும் ரொம்ப பிஸியாக இருப்பதாக காட்டிகொள்ளவேண்டும்...உயரதிகாரிகள் கால்ஸ் அட்டண்ட் செய்யும் போது உடனே அட்டெண்ட் செய்யாமல் கொஞ்சம் நேரம் கழித்து அட்டெண்ட் செய்ய வேண்டும்....அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகளை பற்றி மறக்காமல் ஜாடையாக சொல்லிவிடவேண்டும் (உதாரணமாக நான் அந்த வொர்க்ல பிஸியா இருந்ததால் தான் சார்/மேடம் கால் அட்டெண்ட் பண்ண லேட்டாயிடுச்சு அப்படின்னு)

Office Rule no. 4:
கொடுத்த வேலையை சீக்கிரமாக வேகமாக முடித்துவிட்டால் பாராட்டு கிடைக்காது...வேறு சில வேலைகளும் சேர்த்து தரப்படும்..அவங்ககிட்ட கொடுங்க ஃபாஸ்ட்டா முடிச்சிடுவாங்கனு .....அதை பாராட்டு என்று நீங்கள் நினைத்தால் தொலைந்தீர்கள் |
No comments:
Post a Comment